Posts

Showing posts from February, 2019

' அடங்க மறு '

அரை ஜான் பள்ளம் ஆயுதமாகையில் ஆறடி படுகுழி தேவையில்லை. நூறடி சாலை சொல்லும் வேகம் போல் நொடிப் பொழுதினில் வாக்கின் வேகத்தை கோபம் போகுற போக்கில் கொட்டுதடா. அடங்க மறு...