Posts

Showing posts from May, 2019

' அழகு'

குழந்தை முகமழகு மழலை மொழி அழகு மலரின் மணம் அழகு மழையின் பிரிவழகு பனியின் குளிர் அழகு குளிரில் கதிரழகு கதிரில் நிழழகு நிழலில் நீ அழகு நிலத்தில் வயலழகு நீரில் கடலழ...

' ராமா '

உந்தன் ஞாலம் அதை நாளும் ஆளும் என் சீதா ப்ராண பரந்தாமப் பிரபு ராமா. தேடி தேடி உன்னை நாடி வந்தோரை ஆட வைப்பதுன் நாமா ஆட்டி வைப்பதோ ரகு ராமா வில்லெடுத்து நாண் தொடுத்தாய...

' கடற் கதிர் '

நீர் அலை சொல்லும் பேர் அழகின் பின் படர்ந்து சுடர் விடும் பரிதி பேரொளி பார்வை குளிரும் இயற்கை இயன் மொழி. ஒளி பிழம்பின் முன் ஒலியால் பேரரவிடும் ஆழிப் பேரலை அசைந்தாடும் நீரூஞ்சல். நீரும் நெருப்பாய் நினைத்து தன்னை தானும் ஒளிதரும் பிம்பமாகி நில்லா அலையின் பொல்லாக் காதல் சொல்லா வார்த்தையை பேசும் ஓவியம் தொலைந்து அருகும் இயற்கையின் அருமை. அது நிறைந்த அமைதி இது செறிந்த நியதி.