Posts

Showing posts from November, 2018

' கஜாவின் கால் தடம் '

இறைவனின் வரங்கள் அந்த வேரூன்றிய மரங்கள். மெல்லிய கிளைகள், தாங்கின காய் கனிகள். நிலை கொள்ளா காற்று உயிர் கொல்லி ஊற்று. மழை வர காற்றும் மண் வாசம் வீசும், இங்கு மழையுடன...

' இன்பத்தில் துன்பம் '

உலகில் உதிக்க உயிர் நாடி கார் முகிலால் மழை வழிந்தோடி கடலாய் மாறுது நீரோடி அரும்புகளாய் தினம் விளையாடி காதல் வருவதை அறிவது விழியாடி வார்த்தை அலையுது வழிதேடி காதல...

' தீமை தீண்டாமை '

தன்னகத்து அழுக்கை தாங்கி தினம் சுமப்பவர்கள் தீட்டும் மை தீண்டாமல் தீண்டாமை சுமப்பது ஏன். மலைகளால் ஆறு பிறக்கிறது மழையினால் பூமி சிரிக்கிறது தீண்டாமை தீ சிந்தைய...

புதிரான இயற்கை

மொழிக்கு சுவையூட்டும் வாணி உழவுக்கு உயிரூட்டும் காணி. தேனோடு, தனை தாங்கும் தேனி நம்பிக்கை, ஒன்றே நமை தாங்கும் ஏனி. ஒலி காற்றோடு கலப்பது காணம் மௌனமே இசையாவது மெய் ஞானம். கிடைக்காத வரமாகும் தேடல் உயிர் மண்ணோடு இனைவதே கூடல்.

'வெல்லுமா மதி ஆயுளின் விதி' .

சக்தி உள்ளவனின் புத்தி மழுங்குதடா தத்தி தவழும் பிள்ளை கத்தி கதறுதடா அன்பு கொண்டவனை நண்பு கொண்டவனை பண்பு கொண்டவனை துன்பு கொல்லுதடா காலை கவலை கொண்டு மாலை அவலை கண்டு தோளில் சுமைகள் உண்டு காலையின் கதிர் ஞாலத்தின் சதிர் நேரத்தின் எதிர் எதிர் காலத்தின் புதிர் நாளையின் கதி கொல்லுமா சதி வெல்லுமா மதி ஆயுளின் விதி.