' இன்பத்தில் துன்பம் '
உலகில் உதிக்க உயிர் நாடி
கார் முகிலால் மழை வழிந்தோடி
கடலாய் மாறுது நீரோடி
அரும்புகளாய் தினம் விளையாடி
காதல் வருவதை அறிவது விழியாடி
வார்த்தை அலையுது வழிதேடி
காதல் போதை பெரும் படு குழி ஓடி
விழுந்தாய் என் மனதின் ஆழம் இடம் தேடி.
காசெனும் காகிதமாக்குது நாடோடி
ஊதியம் எனும் சிறு தொகை தேடி
திறமையில் விதி தாண் டவமாடி
மதி முடிவை தேடுது தினம் ஓடி.
Comments