புதிரான இயற்கை
மொழிக்கு சுவையூட்டும்
வாணி
உழவுக்கு உயிரூட்டும்
காணி.
தேனோடு, தனை தாங்கும்
தேனி
நம்பிக்கை, ஒன்றே நமை தாங்கும்
ஏனி.
ஒலி காற்றோடு கலப்பது
காணம்
மௌனமே இசையாவது மெய்
ஞானம்.
கிடைக்காத வரமாகும்
தேடல்
உயிர் மண்ணோடு இனைவதே
கூடல்.
Comments