Posts

Showing posts from March, 2026

சித்சபை

ஆனந்த நடனம் அளிக்கும்  ஐங்கரனின் அப்பனே அண்டத்தை ஆட்டி படைக்கும்  ஆறுமுகனின் அப்பனே சித் சபை மீது ஏறி  சில அடிகள் பாதம் தூக்கி நடனம் ஆடும் எங்கள் நாயக ஞாலம் ஆளும் காவலா இடது பாதம் தூக்கி  இருக்கும் விணைகள் நீக்கி இருக்கும் வரைக்கும்  இருகப்பற்ற வேண்டினேன் பொற்கூரைக்குள்ளே பொன்னம்பலமாய் நீ