சித்சபை

ஆனந்த நடனம் அளிக்கும் 
ஐங்கரனின் அப்பனே
அண்டத்தை ஆட்டி படைக்கும் 
ஆறுமுகனின் அப்பனே

சித் சபை மீது ஏறி 
சில அடிகள் பாதம் தூக்கி
நடனம் ஆடும் எங்கள் நாயக
ஞாலம் ஆளும் காவலா

இடது பாதம் தூக்கி 
இருக்கும் விணைகள் நீக்கி
இருக்கும் வரைக்கும் 
இருகப்பற்ற வேண்டினேன்

பொற்கூரைக்குள்ளே
பொன்னம்பலமாய் நீ


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே