கவலை எனும் ' கல்வி '

கம்பியில்லா சிறை ,
கவலையான கல்வி முறை ,
காற்றோடு போய் விட்டது
காந்தியின் பேச்சு ,
மதி தேடும் சிந்தையாக
காந்தி நோட்டு ஆச்சு .


கல்விக் கூடம் அனைத்திலும்
எவனோ சொன்ன பாடம் ,
பேருக்கு தமிழுக்குள் சில பாடலினைப் பாடும்
கல்வி முறை தந்த அறிவெல்லாம்
முறை தவறி 
காசதனைத் தேடும்.


ஒரு வேளை சோற்றுக்கும்

உழ(வ)வினையே நாடும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்