' நாடோடி '
சாலை ஓரம் கூடாரம் ,
பசியோடு போராடும் ,
அங்கும் சில உயிர் வாழும் - கூத்து
பசியோடு போராடும் ,
அங்கும் சில உயிர் வாழும் - கூத்து
ஆடி உயிர் காத்து வரும் .
ஏங்கிப்பார்க்கும் குழந்தைக்கு
கல்வி மட்டும் கிடைப்பதில்லை ,
பள்ளி செல்ல நினைத்தாலும்
சாதிச் சான்றே பெருந் தொல்லை ,
மனிதம் என்பது மலரவில்லை,
மதி தரும் கல்வியில்.
ஏங்கிப்பார்க்கும் குழந்தைக்கு
கல்வி மட்டும் கிடைப்பதில்லை ,
பள்ளி செல்ல நினைத்தாலும்
சாதிச் சான்றே பெருந் தொல்லை ,
மனிதம் என்பது மலரவில்லை,
மதி தரும் கல்வியில்.
தனி மனிதன் உலகில் மாறும் வரை
ஏழ்மை ஒழிய வாய்ப்பு இல்லை .
புரியா மொழியே பேசும் கூட்டம் ,
புசிக்கும் உணவை பகிர்ந்து ஊட்டும் ,
அன்பை என்றும் ஆழக் காட்டும்
ஏழ்மை ஒழிய வாய்ப்பு இல்லை .
புரியா மொழியே பேசும் கூட்டம் ,
புசிக்கும் உணவை பகிர்ந்து ஊட்டும் ,
அன்பை என்றும் ஆழக் காட்டும்
குறவரினத்துக் குதூகளிப்பில்
முழுமையாய் மூடாதிடமிதுதான் ,
முதலிரவும் இங்கே நடப்பதுதான்.
முழுமையாய் மூடாதிடமிதுதான் ,
முதலிரவும் இங்கே நடப்பதுதான்.
நாடோடி வாழ்வோடு இயல்பின்
முரணாய் வாழ்பவர்தான்.
முரணாய் வாழ்பவர்தான்.
Comments