' பிள்ளைகளின் புலம்பல் '
அழுகுற குழந்தைய ,
ஆயகிட்ட விட்டுப்புட்டு ,
ஹாயா காசு சேர்க்க நீங்க ,
வேலைக்குத் தான் போகுறீங்க ,
குழந்தைக்காக வாழுவோன்னு ,
குழப்பத்தோட வாழுறீங்க ,
பாசங்காட்ட மறந்துப்புட்டு ,
பெத்தவங்க வேசத்துக்குள் ஒளியுறீங்க ,
பணத்தின் முன்னே பாசத்தையும் ,
மோசமாக பாக்குறீங்க ,
நல்ல நல்ல உறவை எல்லாம் ,
காசே நாச மாக்குதுங்க ,
வெள்ளை உள்ளப் பிள்ளை மனதை ,
பாசம் கொள்ளை அடிக்குதுங்க .
ஆயகிட்ட விட்டுப்புட்டு ,
ஹாயா காசு சேர்க்க நீங்க ,
வேலைக்குத் தான் போகுறீங்க ,
குழந்தைக்காக வாழுவோன்னு ,
குழப்பத்தோட வாழுறீங்க ,
பாசங்காட்ட மறந்துப்புட்டு ,
பெத்தவங்க வேசத்துக்குள் ஒளியுறீங்க ,
பணத்தின் முன்னே பாசத்தையும் ,
மோசமாக பாக்குறீங்க ,
நல்ல நல்ல உறவை எல்லாம் ,
காசே நாச மாக்குதுங்க ,
வெள்ளை உள்ளப் பிள்ளை மனதை ,
பாசம் கொள்ளை அடிக்குதுங்க .
Comments