' "தண்ணீரா " "கண்ணீரா" '
ஆறு லிட்டர் ரத்தத் தண்ணீர்
மனிதனை ஆட்டிப் படைக்குது ,
கலைத்துப் போன உடலும் இங்கு
கலைத்துப் போன உடலும் இங்கு
கால் லிட்டர் தண்ணீர் கேக்குது
ஆறுகள் பாய்ந்து ஓடிய பூமி ,
காடுகளாக கிடக்குது ,
குடினீருன்னு குடுவைக்குள் விற்க்கும் ,
கொடுமைகள் இங்க தான் நடக்குது ,
கண்முன் காணா ஆண்டவனுக்கு ,
அபிசேகங்கள் நடக்குது ,
நாற்காலிக்கு ஆசைப்பட்டு
ஓட்டை வாங்கும் கூட்டம் இங்கே
ஆறுகள் பாய்ந்து ஓடிய பூமி ,
காடுகளாக கிடக்குது ,
குடினீருன்னு குடுவைக்குள் விற்க்கும் ,
கொடுமைகள் இங்க தான் நடக்குது ,
கண்முன் காணா ஆண்டவனுக்கு ,
அபிசேகங்கள் நடக்குது ,
நாற்காலிக்கு ஆசைப்பட்டு
ஓட்டை வாங்கும் கூட்டம் இங்கே
ரோட்டில் விட்டுப் போகுது
தண்ணீருக்குக் கண்ணீர் விடும் - பல
தண்ணீருக்குக் கண்ணீர் விடும் - பல
குழந்தையின் உயிர்களும் துடிக்குது ,
ஒவ்வொரு காரும் லச்சம் லிட்டர் ,
தண்ணீருல தான் குளிக்குது ,
பாவம் பாக்குற - மக்கள்
ஒவ்வொரு காரும் லச்சம் லிட்டர் ,
தண்ணீருல தான் குளிக்குது ,
பாவம் பாக்குற - மக்கள்
கூட்ட மெல்லாம்
கண்ணீரைத் தான் வடிக்குது .
கண்ணீரைத் தான் வடிக்குது .
Comments