' விழிப்போம்

கட்சிக் கறை வேட்டி கட்டி ,

காசு நோட்டக் கண்ணில் காட்டி ,

ஓட்டுக்காக கூட்டம் கூட்டி ,

ஓடஓட துரத்தி விரட்டி ,

ஒடுக்க நெனச்சா மித்கிகனும் எட்டி.


சதி காரக் கூட்டம் கூட்டி ,

அதி காரத் திமிரில் மிரட்டி ,

மதி கொண்ட மக்கள் போராட,

விதியாய் விதித்தது வியாதியடா ,

வியாதியே அரசியல் வாதியடா .


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை