' விளக்குகளின் விளக்கம் '
வண்ண வண்ண விளக்குகள் இருக்குது ,
வாழ்க்கையின் பொருளை விளக்குது ,
வழிகாட்டிப் போல இருக்குது ,
வழி மாறிப் போவத தடுக்குது ,
பாதைய தெளிவு படுத்துது
போதையில , போகுறப்ப
பரலோகத் துக்கே உயிர் பறக்குது ,
மஞ்சப் பச்ச சிவப்பு நிறமெரியுது ,
மக்கள கவனத்தோட போக நிற்கச் சொல்லுது ,
தெரு விளக்குத் தரையப் பாத்து நிக்குது ,
எத்தன ஒசரத்துல இருந்தாலும் ,
நம்மை நம்பி உள்ளவர்க்கு ,
நன்மை செய்யச் சொல்லுது ,
ஆறறிவு மனிதக் கன்டு பிடிப்பிது ,
ஆயுள் வரை ஆயுள் காக்க உதவுது ,
அரசும் சாலை விதிக்குள்ள இதையும் அடக்குது ,
அசால்ட்டா போரவனுக் காயுள் விதி குறிக்குது .
வாழ்க்கையின் பொருளை விளக்குது ,
வழிகாட்டிப் போல இருக்குது ,
வழி மாறிப் போவத தடுக்குது ,
பாதைய தெளிவு படுத்துது
போதையில , போகுறப்ப
பரலோகத் துக்கே உயிர் பறக்குது ,
மஞ்சப் பச்ச சிவப்பு நிறமெரியுது ,
மக்கள கவனத்தோட போக நிற்கச் சொல்லுது ,
தெரு விளக்குத் தரையப் பாத்து நிக்குது ,
எத்தன ஒசரத்துல இருந்தாலும் ,
நம்மை நம்பி உள்ளவர்க்கு ,
நன்மை செய்யச் சொல்லுது ,
ஆறறிவு மனிதக் கன்டு பிடிப்பிது ,
ஆயுள் வரை ஆயுள் காக்க உதவுது ,
அரசும் சாலை விதிக்குள்ள இதையும் அடக்குது ,
அசால்ட்டா போரவனுக் காயுள் விதி குறிக்குது .
Comments