' இசை தரும் விசை '

ஏற்றத் தாழ்வுள்ள பாதை ,

மனதை அடிமையாக்கும் போதை ,


நாபியில் பிறக்கும் கீதம் ,

நல்லிசை தருகிற நாதம் ,


கானமாகும் ஓசை ,

மனபாரம் குறைக்கும் இசையின் மீது ஆசை ,

குயில்கள் பாடும் ஓசை ,

மயக்கும் இசையின் பாஷை ,


ஏழு ஸ்வரமே இருக்கும் ,

இசை ஏழேழு ஜன்மமும் தழைக்கும் ,


குரல் கை கொடுக்கும் வரை ,

மொழிகள் இறக்கும் வரை ,

இசை தழைக்கும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே