' நட்பின் நயம் '
பாசத்துல , பெத்தவள மிஞ்ச இங்க
மத்தவங்க யாருமில்ல ,
ஒத்துகுட வேனும்புள்ள ,
நட்பு நாலு படி மேல புள்ள .
எங்க நட்பு வானம் போல ,
இரவு பகல் நாளுக்குள்ள ,
வண்ணத்துப் பூச்சிப் போல ,
வாழுறோமே ஊருக்குள்ள .
எல்லாரும் தூரத்துல ,
ஏதோ ஒரு வேலையில - இருந்தாலும்
போனுலதான் பேசிக்குவோம் ,
நெனக்கிர நேரத்துல .
என்னக்கிடா பாப்போமுன்னு ,
ஏக்கத்துல காத்திருப்போம் ,
ஏதோ ஒரு டீக் கடையில் ,
நட்புனால பூத்திருப்போம் .
மத்தவங்க யாருமில்ல ,
ஒத்துகுட வேனும்புள்ள ,
நட்பு நாலு படி மேல புள்ள .
எங்க நட்பு வானம் போல ,
இரவு பகல் நாளுக்குள்ள ,
வண்ணத்துப் பூச்சிப் போல ,
வாழுறோமே ஊருக்குள்ள .
எல்லாரும் தூரத்துல ,
ஏதோ ஒரு வேலையில - இருந்தாலும்
போனுலதான் பேசிக்குவோம் ,
நெனக்கிர நேரத்துல .
என்னக்கிடா பாப்போமுன்னு ,
ஏக்கத்துல காத்திருப்போம் ,
ஏதோ ஒரு டீக் கடையில் ,
நட்புனால பூத்திருப்போம் .
Comments