' படைப்புக்கு தோல்வியில்லை '
உன்னால் முடிந்ததிங்கு ,
நற் படைப்பு ஒன்றினால் ,
நாளை இத்தரனியல்
யவராலும் முடியா தது ,
நேரங்காலம் பார்க்கும் நொடிகள் ,
மீண்டும் திரும்பா தது .
ஒப்பீடுப் போட்டியில் ,
எல்லோரும் சேரலாம் ,
படைப்புகளின் உரிமையை ,
படைப்பவனாய் ஆளலாம் .
படைப்புகள் பல பிறக்கலாம் ,
புதுப் பாதை உருவாகலாம் ,
நாமென்றும் நாமாகலாம்
படைப்பவனாய் ஆளலாம் .
படைப்புகள் பல பிறக்கலாம் ,
புதுப் பாதை உருவாகலாம் ,
நாமென்றும் நாமாகலாம்
நற் படைப்பு ஒன்றினால் ,
நாளை இத்தரனியல்
நீயும் உலகாளலாம் .
Comments