' அவலத்தின் ஆதி '
கட்சிகள் பெயரால் கட்டும் களவுகள் குறையவில்லை ,
காட்சிகள் கொண்ட மனிதப் பிறப்பில் ,
பிறிவினை கொண்டாடும் பேதர்களின் ,
வாழ்க்கைக் கென்றும் அழிவே இல்லை .
பேய் கதை பயங்கள் இல்லை இனி ,
பேரரசால் வரும் பயமது ஊட்டும் பிணி ,
சுடு காட்டுக்கு சென்றால் ,
மரண பயமூட்டுதடா மயான மயம் ,
ஓட்டுக்கு நோட்டு வீடு வருகையில் ,
புரியுது அரசியல் வாதி நயம் .
நல்லதை செய்வதாய் ஆட்சிகட்டுக்கு செல்வார் ,
கட்டு கட்டாய் கையில் காசுகள் கண்டதும் ,
நம் மக்களுக்கே நய வஞ்சகம் செய்வார் .
காட்சிகள் கொண்ட மனிதப் பிறப்பில் ,
பிறிவினை கொண்டாடும் பேதர்களின் ,
வாழ்க்கைக் கென்றும் அழிவே இல்லை .
பேய் கதை பயங்கள் இல்லை இனி ,
பேரரசால் வரும் பயமது ஊட்டும் பிணி ,
சுடு காட்டுக்கு சென்றால் ,
மரண பயமூட்டுதடா மயான மயம் ,
ஓட்டுக்கு நோட்டு வீடு வருகையில் ,
புரியுது அரசியல் வாதி நயம் .
நல்லதை செய்வதாய் ஆட்சிகட்டுக்கு செல்வார் ,
கட்டு கட்டாய் கையில் காசுகள் கண்டதும் ,
நம் மக்களுக்கே நய வஞ்சகம் செய்வார் .
Comments