' பன்முகம் கொண்ட பால்வினை '

தீராத நோயும் ,
தரும் ஆராத காயம் ,

இல்லா வானில் ,
மேகமென நில்லாது ஓடும்.

கொள்ளாத உடலுறவால் ,
உயிரைக் கொல்லாமல் கொல்லும் ,

விரல் தொடுதலில் , மூச்சு விடுதலில் ,
நோய் பறவாமலிருக்கும் ,

முறையில்லா உடலுறவுகள் ,
உயர் முடிவுகள் தந்து செல்லும் ,
உயிரினை பரித்துக் கொள்ளு(ல்லு)ம் .

பால்வினை நோய் ,
பல விதங்களில் தொற்றும் ,

பெற்றோரின் சந்தேகக் கண்ணில் ,
தென்படுவதோ குற்றம்,

இதனால் பல உயிர்கள் ,
ஆதரவற்று தான் சுற்றும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை