' மறு மணம் புனித திருமணம் '
மனம் படும் பாடு ,
இரு இதயத்தின் வீடு ,
குடும்பமெனும் கூடு ,
சிதைந்தால் சுடுகாடு .
கை பிடித்த கணவன் ,
கை விட்டு காற்றோடு கலக்க ,
கைமை அடைந்தவள் ,
சடங்குகளால் காலத்துடன் சதுராடுகிறாள் .
தன் வாழ்கைகும் ,
தன் பிள்ளைக்கும் ,
வாழ்வும் வரம் தருகிறதே ,
தீர்வாய் மறுமணம் அமைகிறதே .
Comments