' இல்லாமையும் கல்லாமையும் கற்றுத்தரும் பாடம் '

பிறப்பெடுத்த வாழ்வில் ,
சிறக்க தேவையில்லை ,
ஏளனமாய் சிரிக்கும் நிலை ,
வர வலியாய் வரும் கவலை .

வசதியற்று வாழ்வை தொலைத்து ,
வளமுடன் வாழ்பவரை பார்த்து ,
வலி கொண்டு மனம் வலம் வரும் ,
வாழ வழி தேடி களவு செய்ய களவுரும் .

சாதி சலுகைத்தரும் அரசியல் ,
அழுகுரலுக் காறுதல் தருவதில்லை ,
பல பகட்டுப் பரதேசிகளால் ,
பலரின் கல்விக் கேள்விக் குறியாகுதே ?

திமிரைக் காட்டும் சமூத்திடம் ,
திணறும் வார்க்கமாகிடவே ,
திருடும் மக்கள் கூட்டத்திடம் ,
திரிந்து பொருள் சேர்க்கும் குணம் ,
திருட்டைத் தொழிலாய் செய்து தினம் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை