' ஏழையின் சிரிப்பில் '
காளைய களத்தில் விட்டு
ஏர் கலப்பை நிலத்தை தொட்டு
எங்கெங்கும் விதைகளிட்டு
எப்பொழுதும் வியர்வை விட்டு
பயிருக்கு உயிரை விட்டு
பசி போக்க பாடு பட்டு
வறப்புக்கு வழிய வெட்டு
வளம் பெற வழியும் விட்டு
பசுமைக்கு படையலிட்டு
பாட்டு இட்டு கட்டிகிட்டு
பாடுபட கத்துகிட்டு
தண்ணீருக்கு கண்ணீர் விட்டு
தாகமெல்லாம் தாங்கிகிட்டு
தெய்வம் கைய விட்ட பின்னும்
தேகம் ஒன்ன வச்சிகிட்டு
தினந்தோறும் உழைக்கிறான்
ஏழை சிரிக்கும் போது நிலைக்கிறான்.
ஏர் கலப்பை நிலத்தை தொட்டு
எங்கெங்கும் விதைகளிட்டு
எப்பொழுதும் வியர்வை விட்டு
பயிருக்கு உயிரை விட்டு
பசி போக்க பாடு பட்டு
வறப்புக்கு வழிய வெட்டு
வளம் பெற வழியும் விட்டு
பசுமைக்கு படையலிட்டு
பாட்டு இட்டு கட்டிகிட்டு
பாடுபட கத்துகிட்டு
தண்ணீருக்கு கண்ணீர் விட்டு
தாகமெல்லாம் தாங்கிகிட்டு
தெய்வம் கைய விட்ட பின்னும்
தேகம் ஒன்ன வச்சிகிட்டு
தினந்தோறும் உழைக்கிறான்
ஏழை சிரிக்கும் போது நிலைக்கிறான்.
Comments