' மேயும் ஆட்டை மேய்க ஆட்கள் '

ஹார்ட்டு உள்ள மனுசன
ஆடு மேக்க விக்கிறான்
அர லட்சம் வாங்குறான்
அவன் லட்சியத்தை கெடுக்குறான்
பெத்தெடுத்த புள்ளைய
வித்து தின்ன பாக்குறான்.

மனமுள்ள மனுசன
பணம் ஆட்டி படைக்கிது
பரந்த விரிந்த நாட்டுல
பரதேசித்தனம் வளருது.

காகித காசுக்கு ஆசைபட்ட
அப்பனின் மாசுக்கு, 
தண்டனை தாண்டித்
தரம் கெட்டது 
காசின் கால் தூசுக்கு. 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை