' மதம் மனிதத்தை அழிக்கும் ஆயுதம் '

மதங்கள் இங்கே பல உண்டு
மனிதம் எல்லோரிடத்துண்டு
மதக் கொள்கை எனப் பல கொண்டு
மத நெறி அன்பு அறத்துக்கு இழுக்குண்டு .

நெறிகள் தீமையை எதிர்த்து வெறுக்க சொல்ல
மனிதப் பொறிகள் தீண்டாமையினை வளர்க்கிறது
மூன்றாம் பால் இனத்தோரையும் - மனிதம்
பிறவியில் ஒன்றென மதிக்க மறக்கிறது .

நிலங்களில் வேறுபாடுண்டு
நித்தமும் சண்டைகள் இங்கு  உண்டு .

குறிகளில் மட்டும் பிரிவினை இருக்கட்டும்
அது இருபால் இனத்தை மட்டும் சுட்டட்டும்
மதங்கள் கடந்து மனிதம் சிறக்கட்டும்
அன்று மானுடப் புகழிசை விண்ணில் எதிரொலிக்கட்டும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை