" உண்மையும் " " உடலும் "

மாறாத குணம்
தீராத ரணம்
ஆறாத உளம்
வற்றாத வளம் .

கல்லாத மனம்
இல்லாத பணம்
பொல்லாத குணம்
வறுமையின் வரம் .

வாக்குறுதி வரும்
அரசியல் களம்
பணம் வரும் வலம்
இது கீழ்த்தன தரம் .

சிந்தைக்கு சிறம்
இதய இயக்க இடம்
உயிர் உதிர் வடிவ உரம்
வாழும் உடலுக்கு வரம்.

களவான உண்மைக்கும்
களவாடிய உடலுக்கும்
கடை நொடிப் பொழுதினில்
காலனின் கரம் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்