'காற்று வெளியிடை கண்ணதாசா'
அவன் வார்த்தை,
வாழ்க்கைக்கு வரமானது
வரமே சாதிக்க உரமானது
உரமே எனக்கு இன்னுயிரானது
இவ்வுயிரும் உந்தன் புகழ்பாடுது.
வார்த்தை வரிகள் கானமானது
வாழ்வில் பட்ட காயம் கூறுது
வழி அற்றவனின்
உற்ற துணையாகுது
மனமென்னும் உளத்திற்குன்
குரல் கேட்குது.
Comments