'காற்றின் மொழி' பட பாடல் போட்டிக்காக
என் உயிரே
உயிரில் கலந்த உன்னை
உயர்வாய் எண்ணி பார்க்கிறேன்
உன்னை எண்னி நானும் தவிக்கிறேன்
கனவை எண்ணி சிறகினை
விரித்து பறக்கும் பறவையாய்
புது உலகை காண உயரம் பறக்கிறாய்.
உலகமுன் காலின் அடியிலே அன்பே.....
கடலலை போலே முயற்சி செய் கண்ணே.......
நீ..... வா...ழ
விரும்பும் புது வாழ்வு
உனை வரவேற்கும்
தடை கடந்து தடம் பதித்தால்
உன் எண்ணம் நிறைவேறும் ஓர் நாளில்
நீ..... வென்றிடவே....
வரலாறே வழிவிடுமே...
என்னுடனே கலந்ததனால்
உன் நினைவும் ஓர் சுகமே..
பறந்தவுடன் மறந்துவிட்டால்
என் மனமும் உடைந்திடுமே....
ஹோ பெண்ணே இனி நீயும் பெண் திலகம்
ஹோ பெண்ணே இனி நீயும் இவனுலகம்
ஹோ பெண்ணே உன் வாசலிலே புது உலகம்
ஹோ பெண்ணே உன் துணையில்லா என் நொடி நரகம்.
Comments