' திருந்துக தலைமுறை '
விளை நிலத்தை
விலை பேசி சொத்தை சேர்த்தாலும்
அதில் நாமும் சிலையானாலும்
அதன் மேலும் புழுதித்தூசி.
கறை படிந்தாலும்
சிறை அடைந்தாலும்
முறை மறந்தாலே
மதி மலடாகும்.
தலை இல்லாமல்
தலை ஆட்டாதீர்
கூட்டணியாலே கொல்லாதீர்.
பசியோடு தூங்காதீர் - இது
பகை நாடென
பயம் கொள்ளாதீர்
நாடெனும் வீட்டினில்
நன்மைகள் மேவிட மறவாதீர்
Comments