வேலவா
வேலோடு வந்தவனே
வேதனையை அழிப்பவனே
வள்ளி மணவாளனனே
வலிமை தனை தருபவனே
மயில்மேல் வந்தவனே
மனக் குறையை தீர்ப்பவனே
பன்னிரு கையனே
பரமசிவன் பாலகனே
என்கன் முருகனே நீ
என் கண் காப்பவன் நீ
ஆறிரு கை கொண்டவனே
ஆறு படை வசிப்பவனே
குன்றெல்லாம் குமரன் குடி
கையில் கொண் டிருப்பான்
அந்த சேவல் கொடி
அவன் பேர் தான் முருகனடி .
கந்தா போற்றி
கடம்பா போற்றி
வேலா போற்றி
பாலா போற்றி
Comments