வேல்முருகா
சக்தி வேலா
முருகா வடிவேலா
கடைக்கண் பார்வையிலே
காத்தருளும் கதிர் வேலா
மலை மகள் வாசா நீ
மருத மலை வாசா
தவ தீன சிவா
நீ தந்த சரவண பவா
பால தண்டா யுதபாணி
நீ
எங்களை காக்கும் இறைவா நீ
முக்தி தரும் சக்தி சுதனே
அவன் குறைகளை போக்கும் குகனே
சக்தியமானவனே சன்முகனே
செருகளத்தூ ரமைந்து சர்வசித்தி தருபவனே
சுப்ரமண்யனே
ஆறறிவை சிறக்க செய்யும் ஆறுமுகா
சரணாகதிக்கு என்றும் நீயே வேல்முருகா
சர்வலோக நாயகனே
சஷ்டியில் பிறந்தவனே
Comments