லைஃப்
உறவு
முடிந்துவிட்டதோமறந்து விட்டதோ
இருப்பினும்
கடந்து செல்ல பழகு
நினைவுகள்
இழந்து விட்டதோ
அழிந்து விட்டதோ
இருப்பினும்
தொடர்ந்து இயங்க பழகு
வாழ்க்கை என்னும் ஒருவழி பாதை
அதில் முந்தி செல்லவே முடியும்
எத்தனையோ உறவு வரும்
அத்தனையும் வழிப் போக்கனை போல்
நல்வழி சொல்வார் நம் நினைவகலார்
நின்று விடும் பயணம் தான்
இருப்பினும் இறுதி வரை
நிலையான துணை என வருபவர் எவருமில்லை.
Comments