மனைவிக்கான வெற்றிடம்
அவள் ஒரு பேரழகி
அதனால் தான்
இதயத்தை கொலை செய்ய
போர் செய்கிறாள்.
அவளின் மாய விழிகள்
இந்த காய உடலில்
காயம் செய்வதை எப்படி சொல்வேன்.
அவளுக்கு சுவாசமாகும்
காற்றாய் மாற காத்திருக்கிறேன்.
கடவுளின் காலடியிடம் கிடைக்கும் வரை உன் காதலனாய் என் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறேன்.
இப்படிக்கு முறையிடும்
மனைவிக்கான வெற்றிடம்.
Comments