' சிரிய பயங்கரவாதம் '
பாம் போட்டு தாக்குது
பயங்கரவாதம் ஆக்குது
பயமுமங்கு எல்லோருக்கும் யூனிஃபார்மு ஆனது
அநியாயமும் அங்கங்க ஃபுல் ஃபார்ம்ல நிக்குது .
ஊரே சேர்ந்து கூவுது
உசுரும் செத்து போகுது
நாடு நாசமாகுது
நாயி நாதாரித்தனம் பன்னுது .
இது உலகமில்ல நரகம்
இங்க நடக்கும் கொடுமை எல்லாம்
அந்த கடவுள் செய்யுற கலகம்
அவதி பட்ட சிரிய இணம்
காலமெல்லாம் அழுதுகிட்டு இருக்கும் .
Comments