மீன்கள்

வலைப் போட்டுப் பிடிக்க
பொரிப் போட்டு வளர்ப்பர் 
சிலர் கால் நீட்டிக் களிப்பர் அவை
கடிப்பதை ரசிப்பார்

சிறார் விளையாட்டுக்கும்
உணவாகும் கருவாட்டுக்கும் 
உயிரையே விடுவர்.

பசியென கரை வரும்
புசித்திடத் துடித்திடும்.

படிகளில் படர்ந்து
பாசியாய் நிறைந்தது - அதன் 
பசிப் போக்கிட
பதிலாய் அமைந்தது.

அவதார முதல் ஆன 
அழகான பிறப்புடைய மீன்கள்‌.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே