நினைவில் நின்றவள்

நினைவுகள் கூத்தாட 
நிஜங்கள் போர்த்தொடுக்க
இனிமை ஆவது 
இதம் தரும் அவள் முகம்

சுகம் தரும் அவள் மொழி
தமிழ்த் தந்த தேனே
சுகிக்கிறது உயிர்வளி
காதலால் தானே


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே