முருகக்காதல்

முருகக் காதல் கொள்ளு 
உள்ளம் நிறைய அவன் 
பெயரைச் சொல்லு

பாலைக் குடத்தில் மொள்ளு 
மெல்ல அவன் திருவடி
நோக்கிச் செல்லு 

சன்னதியில நில்லு
உன் சங்கடங்களை 
மனதார அவன் காதில் சொல்லு

இஷ்ட பட்டு சொல்லு
கந்த சஷ்டி கவசம் உன்னை 
காக்கும் தள்ளு

காவடி சுமக்கும் தோளு
கந்த கருணாகரன் 
துணை ஆகிடும் வேலு

குடத்தில் அபிஷேக பாலு
அதை தலையில் தூக்கி 
நடக்குமைய்யா எந்தன் காலு



Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே